Losliya Latest New picture : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா, இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது இவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கி விடுவார்கள்.
அந்த அளவிற்கு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர், லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்திவசிப்பாளர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பழுது கவினுடன் ஏற்பட்ட காதலால் பெற்றோர்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்தார், அதன்பிறகு எனக்கு பெத்தவங்க தான் முக்கியம் என முடிவெடுத்து, கவின் காதலை முறித்துக் கொண்டு பெற்றோருடன் சென்றார்.
தற்பொழுது லாஸ்லியா தன்னுடைய கேரியரில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன, தற்பொழுது இவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்வுடன் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இயக்குனரும் நடிகருமான ஆதியுடன் இரண்டாவது திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், மேலும் தன்னுடைய மூன்றாவது திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மேலும் குஷி ஆக்கினார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் தான் ஏனென்றால் அப்படி தான் பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என பல நடிகைகள் இந்த கொள்கையை கடைபிடித்து வருகிறார்கள்.
அந்தவகையில் லாஸ்லியா குட்டை பாவாடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, மேலும் இந்த புகைபடத்தை பார்க்கும் ரசிகர்கள் சொக்கி விழும்படி இருக்கிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.