பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களில் லாஸ்லியாகவும் ஒருவர் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள.
இலங்கையில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் பட வாய்ப்புகளும் அமைந்தது.
இவர் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு IT துறையில் வேலை பார்த்து வந்தார் அந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக 2012 ஆம் ஆண்டு தன்னுடைய மீடியா பணியை தொடங்கினார். மேலும் அந்த தொலைக்காட்சியில் இவர் குட்மார்னிங் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதற்குப் பிறகுதான் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் விஜய் தொலைக்காட்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட லாஸ்லியா சாமர்த்தியமாக விளையாடி கிட்டத்தட்ட பைனல் வரை சென்றார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் உருவாக்கினார்கள் அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நடிகர் கவினை காதலிப்பது போல் நடந்து கொண்டார்.
ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கவின் யாரென்று தெரியாது போல் இவர் நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் கவின் மற்றும் லாஸ்ட்லியா இருவரும் தங்களுடைய படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள் லாஸ்ட்லியா பட வாய்ப்பு பிடிக்க வேண்டும் என்பதற்காக விதவிதமாக போட்டோ சூட் நடத்த அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
மேலும் லாஸ்ட்லியா? ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கொழுக்கு முழுக்க என அழைக்கில் ஜொலித்த லாஸ்லியா தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் அதன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளார்கள் என்ற இந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாக உடல் எடையை குறைத்து மாறியுள்ளார்.
தற்பொழுது தன்னுடைய வெக்கேஷனை கழிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள லாஸ்லயே அங்கிருந்தபடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.