பேபி எப்ப எங்க வீட்டுக்கு வருவீங்க.! நீங்களா வந்துடனும் இல்லன்னா வீடு பூந்து தூக்கிடுவோம் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து மிரட்டிய ரசிகர்.

losliya
losliya

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் லாஸ்லியா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளர் ஆகவும் பணியாற்றி வந்தார். அதன்பிறகு அதிலிருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் சிறுசிறு சர்ச்சைகளை சந்தித்தாலும் . இவர் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இவருக்கு ரசிகர்கள் ஆர்மியை தொடங்கினார்கள், அதனால் லாஸ்லியா ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டால் உடனே சமூக வலைத்தளத்தில் அதனை ட்ரெண்டாக்கி விடுவார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் மூன்றில் காதல் வயப்பட்ட லாஸ்லியா, தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது, இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து வரும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆறி இயக்கும் பெயரிடாத திரைப்படத்திலும் அவர் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள், பிரபலங்களுக்கும் போரடிக்காமல் இருப்பதற்காக பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதனாலேயே லாஸ்லியா புதியதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், நீ என் வீட்டுக்கு வந்துவிடு இல்லையென்றால் தூக்கிட்டு போய் விடுவேன் என மிரட்டி வருகிறார்கள்.

losliya-tamil360newz
losliya-tamil360newz
losliya1-tamil360newz
losliya1-tamil360newz