சமீபகாலமாக இளம் நடிகைகள் பிறமொழிகளில் இருந்து வருகிறார்களோ இல்லையோ பிக்பாஸில் இருந்து கண்டிப்பாக வருகிறார்கள் என்று கூற வேண்டும் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடர்ந்த அவர்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார் லாஸ்லியா இவரை போன்ற பலரையும் பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டார் இவரை போன்ற மற்ற போட்டியாளர்களும் இதில் பங்கு பெற்றனர் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு சர்ச்சையான விஷயங்கள் சிக்காமல் இருந்து வந்தார் அது போல எந்த பிரச்சினையாக இருந்தாலும் தனது கியூட்டான சிரிப்பின் மூலம் அதற்கு பதிலளித்து சிறப்பாக விளையாடி வந்தார் லாஸ்லியா.இதனிடையே கவின் லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் டிவிக்கு நல்லதொரு டிஆர்பி ரேட்டை விதம் விதமாக அமைந்தது இருப்பினும் இதிலும் அவ்வளவு சீக்கிரம் சிக்காமல் லாஸ்லியா அதிலிருந்து நழுவினார்.
பிக் பாஸ் சீசன் 3 இருந்து வெளிவந்த லாஸ்லியா அவர்கள் மீண்டும் கவினை காதலிக்கிறாரா இல்லை என்றே மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படுகிறதோ இல்லையோ கவின் ஆர்மிக்கும், லாஸ்லியா ஆர்மிக்கும் இடையே கேள்விக்குறியாக அமைந்தது. இதனிடையே மக்கள் மற்றும் ரசிகர்கள் லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தவம் கடந்து வந்த நேரத்தில் அதனை நிறைவேற்றும் விதமாக பிக்பாஸில் இருந்து வெளிவந்த லாஸ்யா அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் தற்போது அவர் ஹர்பஜன் நடிப்பில் உருவாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் ஜோடியாக நடிக்க உள்ளார் இப்படத்தை ஜான் பால்ராஜ் அவர்கள் மற்றும் ஷாம் ஆகியோர் இயக்கி, தயரிகின்றனர் இந்த நிலையில் இப்படத்தில் காமெடியனாக நடித்து வரும் சதீஷ் பிறந்தநாளையொட்டி இன்று படக்குழுவினர் லாஸ்லியா ஹீரோயின் இருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போஸ்டர் ஒன்றிணை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அத்தகைய செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது இப்படத்தினை தொடர்ந்து அவர் அரியுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Team #Friendship wishes @actorsathish a very happy birthday.#HBDSathish#Losliya @RIAZtheboss pic.twitter.com/cqSS3U90bX
— Kaushik LM (@LMKMovieManiac) May 23, 2020