பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படத்தை மீண்டும் கையிலெடுக்கும் ஆண்டவர்..! எந்த திரைப்படம் தெரியுமா..?

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் வெகுநாட்கள் சினிமாவில் நடிக்காமல் திடீரென லோகேஷ் உடன் கூட்டணி வைத்து மிக பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றை கொடுத்து விட்டார் இவ்வாறு உருவான இந்த விக்ரம் திரைப்படமானது ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது இதுவரை வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் வெற்றியை முறியடிக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளதாகவும் பெரும் வசூல் செய்யும் என படக்குழுவினர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

இவர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் அவர்கள் மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை rkfi தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் கமலஹாசன் தற்போது திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இதற்கு முன்பாக பல திரைப்படங்கள் உருவாக இருந்து பாதியிலேயே நின்று விட்டது அந்த வகையில் பிரமாண்டமாக உருவாகி பாதியிலேயே நிற்க இருந்த திரைப்படம் தான் தலைவன் இருக்கிறான் என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தை மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாக வெளிவந்துள்ளது.

thalaivan irukiran-1
thalaivan irukiran-1

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அறிய நாம் காத்திருந்து தான் ஆகாவேண்டும்.