மன்சூர் அலிகான் மகளா இப்படி செக்க செவ்வென்று இருக்கிறார்.! வைரலாகும் புகைப்படம்.

mansurali-khan-tamil360newz
mansurali-khan-tamil360newz

80 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான்.சினிமாவில் மட்டும் தன்னை பிரபலப்படுத்திய கொள்ளாமல் அரசில்யலும் தன்னை வெளிக்காட்டி தற்போது பிரபலமடைந்து வருகிறார். .என்னதான் தற்பொழுது அரசியல் பேட்டி என பலவற்றில் தன்னை வெளிக்காட்டி வாழ்ந்தாலும் இவரது தொழில் சினிமா என்பதால் வருகின்ற ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது அவருக்கு சொல்லுமளவிற்கு வில்லன் கதாபாத்திரம் கிடைக்காவிட்டாலும் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை போன்ற காட்சிகள் இடம் பெற்று நடித்து வருகிறார் இதன் முலம் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் மன்சூரலிகான்.

தற்பொழுது அரசியல் பிரவேசமும் கொண்டுள்ள மன்சூர் அலிகான் அரசியல் களத்தில் எந்த ஒரு பயமும் இல்லாமல் பேசக்கூடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது  அவர் சினிமாவில்  ஆரம்பத்தில் தற்பொழுது வரை  தனது கம்பீர குரல் மூலம் ரசிகர்களை நடுநடுங்க செய்வார் அதனையே தற்போது அரசியல் களத்திலும் பின்பற்றி வருகிறார்.சினிமா ,அரசியலில் இவ்இரண்டிலும் கம்பீரமாக பேசும் மன்சூரலிகான் வீட்டில் அதற்கு மாறுபட்ட நபராக காணப்படுகிறார்.

மேலும் குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இதில் இரண்டு மகன்கள் தற்போது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இவரது மகள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு  உள்ளார் தற்போது மன்சூர் அவர்களின் மகள் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது இதனை பார்த்த ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் என்ன அதிரடி வில்லன் மன்சூர் அலிகானின் மகளா என புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.

mansuralikhan daughter
mansuralikhan daughter