நடிகை மியா ஜார்ஜ் கல்யாண புகைபடத்தை பார்த்து.! வருந்தும் ரசிகர்கள்.

miya geogery

miya george photos:தமிழ் சினிமா உலகில் குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்கள் மனதில் நான்கைந்து படங்களிலேயே வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழ் சினிமாவில் வெற்றிவல், ஒரு நாள் கூத்து, காளி, அமரகாவியம், இன்று நேற்று நாளை போன்ற சிறப்பு கூறிய படங்களில் நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார்.

இப்படி நடித்திருந்தாலும் இது வரையிலும் அந்த அளவிற்கிற்கு காட்டமால் நடித்து வந்தால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரையும் வெகுவாக கவர்ந்து இப்படி சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது அஸ்வின் பிலிப் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள எஸ்டி மேரி பசிலிக்கா சர்ச்சில் நடத்தப்பட்டது இவர்களிருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன அத்தகைய புகைப்படங்கள் இதோ.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி அழுது வருகின்றனர். வேணும் என்ன பண்றது கல்யாணம் ஆகிவிட்டது என ஒருபக்கம் கூறி ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

miya geogery
miya geogery
miya geogery