ரம்யா பாண்டியனின் ஷேப்பை பார்த்து – பட்ட ஜிலேபி!! என வர்ணிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம்

குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் இடுப்பு அழகை காட்டி ரசிகர்கள் கவனத்தை தன்பால் ஈர்த்தார். குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பழகு எவ்வளவு ஃபேமஸ் ஆனதோ அதை விடவே ரம்யா பாண்டியன் இடுப்பழகு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் மானே தேனே பொன்மானே என்ற ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார் அந்த ஷார்ட் பிலிம் மிகப்பெரிய ஹிட் ஆனது எனவே இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக அதிக பெயரை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

ramya pandiyan
ramya pandiyan

ராஜமுருகன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு கூந்தலும் மீசையும், டம்மி பட்டாசு, ஆண்தேவதை உட்பட இன்னும் சில படங்களில் குடும்பபாங்காக நடித்து வந்தார். அதன்பிறகு இவர் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு வெற்றி படமும் அமையவில்லை அதுமட்டுமல்லாமல் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

ramya pandiyan 1
ramya pandiyan 1

இந்த நிலையில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தற்போது இவக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்.

ramya pandiyan 2
ramya pandiyan 2

அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் எக்சர்சைஸ் செய்யும் போது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ramya pandiyan 3
ramya pandiyan 3

 

 

Leave a Comment