பாரதிராஜா இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிட் அடித்த திரைப்படம் 16 வயதினிலே இந்த படத்தில் சப்பாணி கதாபாத்திரத்தில் கமலும், பரட்டையின் கதாபாத்திரத்தில் ரஜினி, மயில் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி போன்றவர்கள் சூப்பராக நடித்து அசத்தினர் படம் அப்போது வெளிவந்து அதிக நாட்கள் ஓடி ஹிட் அடித்தது.
காலங்கள் கடந்த பிறகு 16 வயதினிலே படத்தை பற்றிய பேச்சுக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது இந்த படத்தில் என்னதான் ரஜினி, கமல், ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் டாக்டர் அழகாக நடித்திருந்தார் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல சத்யஜித் தான்.
அஜித் படத்தை முதல் நாள் முதல் ஷோ விசில் அடிச்சு பார்ப்பேன் – சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்
படத்தில் ஆங்கிலம் பேசி ஸ்ரீதேவியை மயக்கி ஏமாற்றி விடுவார். சத்தியஜித் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் திரைப்பட கல்லூரியில் அவர் தங்க பதக்கம் வென்று உள்ளார். இவரது திறமையை பேப்பரில் பார்த்த பாரதிராஜா உடனே அவரை டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம்.
16 வயதினிலே படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. சினிமாவை தவிர்த்து அவர் டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது கடைசியாக நான் ஒரு கன்னட படத்தை இயக்குவது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் சரியாக வெளிவரவில்லை..
கேப்டனிடமே பண மோசடி செய்ய பார்த்த நபர்.. கழுத்தை பிடித்து ஒரே தூக்காக தூக்கிய விஜயகாந்த்..
அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் 16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இப்படி இருக்கிறார் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.