தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் இதுவரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ்.
மற்றும் விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவிலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குகிறார் இவர் கையில் தற்போது கனெக்ட், கோல்ட், ஜவான் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து காசு பார்த்து வந்தாலும் அதையும் தாண்டி இயக்குனரும் கணவருமான விக்னேஷ் சிவன்னுடன் கைகோர்த்து ரவுடி பிக்சர்ஸ்.. என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இது போதாது குறைக்கு விளம்பரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் இதனால் நடிகை நயன்தாராவுக்கு நாலாபக்கமும் காசு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா பற்றிய செய்து கொண்டு வெளியாகி உள்ளது.
அதாவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமா ஆரம்பத்தில் பல்வேறு விதமான விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் நடிகை நயன்தாரா முதன் முதலில் எந்த விளம்பர படத்தில் நடித்தார் என்பது நமக்கு தெரியாது அதன் வீடியோ கூட நாம் பார்த்திருக்க மாட்டோம்.
இந்த நிலையில் அந்த அரிய வீடியோ தற்பொழுது நமக்கு கிடைத்துள்ளது இதோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முதலாக நடித்த விளம்பர வீடியோ கிடைத்து உள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகிய போய்விட்டனர் ஏனென்றால் இப்பொழுது இருக்கும் நயன்தாராவை விட ஆரம்பத்தில் சற்று கொழுக் மொழுக்கென்று இருந்துள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..