மற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார்!! Vj சித்ராவிற்கு தனது பின்னழகாலையே பதிலடி கொடுத்த ஷிவானி.

shivani vs chitra vj

Look at your back before talking about others !! Shivani posted her picture:நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதனால் சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது, இந்த நிலையில் இந்த ஊரடங்கு முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பல நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் முடிவெடுத்தார்கள்.

அதனால் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் வீட்டிலிருந்தபடியே ஜிம் ஒர்க் அவுட் செய்து அந்த வீடியோவை வெளியிடுவது என்பது வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில நடிகைகள் போட்டோ ஷூட் என்ற பெயரில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகள் எப்படியாவது படவய்ப்பை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகறார்கள், பொதுவாக சீரியல் நடிகைகள் இடையே போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் ஒவ்வொரு சீரியல் நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெயிட் வருகிறார்கள்.

இந்த நிலையில் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தவர் விஜே சித்ரா, தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

பல நடிகைகள் பிரபலம் அடைந்து விட்டாலே மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருப்பார்கள் அப்படிதான் விஜே  சித்ராவும் வெறும் 19 வயதே ஆன இளம் நடிகை சிவானி யை பிட்டு பட நடிகை என கூறிவிட்டார். ரசிகர்கள் சித்ராவின் கவர்ச்சி புகைப்படங்களை கேட்டதால் சித்ரா சிவானி புகைப்படத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.

அங்குதான் வெடித்தது பிரச்சனை, இதனைப் பார்த்த ஷிவானி செம கடுப்பில் என்னை பிடிக்கவில்லை என்றாலும் என்னுடைய ரசிகராக இருப்பதற்கு நன்றி என கூறியுள்ளார், அதுமட்டுமல்லாமல் முதுகுக்கு பின்னாடி யாருமே பேச வேண்டாம் எனவும் சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.

shivani-reply-to-vj-chittu
shivani-reply-to-vj-chittu