“விடுதலை” படத்திலிருந்து வெளியான விஜய்சேதுபதி மற்றும் சூரியின் லுக் – எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்.

viduthalai

தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்து கொண்டு பல்வேறு விதமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களை கவர்ந்து இழுத்து உள்ளவர் வெற்றிமாறன் மேலும் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் புதிய சாதனை படைத்து தேசிய விருதுகளையும் அள்ளுகின்றன .

மேலும் வெற்றிமாறனும் தற்போதைய தேசிய விருதை கைப்பற்றி உள்ளதால் தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவில் கவனிக்க கூடிய இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார்.வெற்றிமாறன் இதுவரை ஆடுகளம், விசாரணை, பொல்லாதவன், அசுரன், கர்ணன் ஆகிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்பொழுது கூட இவர் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்திருக்கிறார். இந்த படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது. அழகி படம் ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. அந்த நாவலை ஜெயமோகன் என்பவர் தான் எழுதினார்.

தற்போது அவரே விடுதலை படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். இந்த நாவல் தற்போது தமிழில் வெளிவந்து உள்ளதால் தற்போது ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி தற்போது தீயாய் பரவி வருகிறது.

viduthalai
viduthalai
viduthalai
viduthalai
viduthalai

மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படமும் ஒரு கிராமத்து கதையை பின்னணியாக கொண்டு உருவாகி இருப்பது போல் தெரிகிறது இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என கூறி வெற்றிமாறனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.