“விக்ரம்” படக்குழுவினருடன் உலக நாயகன் கமல் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் கூட யார் யார் இருக்காங்க பாருங்கள்.! தீயாய் பரவும் போட்டோ.

kamal

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு நாயகனாக கமலை வைத்து ஒரு புதிய படத்தை பண்ண வேண்டும் என ஆசையாக கூறி வந்த நிலையில் தற்போது அது நிறைவேறி உள்ளது. நடிகர் கமலை வைத்து “விக்ரம்” என்ற ஒரு புதிய திரைப்படத்தை எடுக்க உள்ளார்.

படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார். மேலும் இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து மலையாள நடிகர் பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் என்பதையும் கூறினார்.

இந்தப் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்தில் கமல் முற்றிலும் பார்வையற்ற நபராக நடிக்க உள்ளார் 30 வருடங்களுக்கு பிறகு தற்போது கமல் இந்த படத்தில் பார்வையற்றவராக நடிப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பார்க்கப்படுகிறது. சும்மாவே நடிப்பில் மிரட்டும் கமலுக்கு இதுவும் கைவந்த கலை என ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிவருகின்றனர்.

kamal
kamal

இந்தநிலையில் விக்ரம் படத்தின் முதல் நாள் சூட்டிங் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளது அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகம் எடுத்துள்ளது இந்த இதில் கமலுடன் விஜய் சேதுபதி லோகேஷ் மற்றும் படக்குழுவினர் பல பிரபலங்கள் இருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

kamal
kamal