சினிமா உலகில் காலடியெடுத்து வைப்பதற்கு முன்பாக நடிகை சமந்தா எப்படி இருக்கிறார் பாருங்கள் – வைரல் புகைப்படம் இதோ.

samantha-

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் இவரது மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. இந்தக் காரணத்தினால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக தற்பொழுது வலம் வருகிறார்.

சினிமா உலகில் தனது மார்க்கெட்டுக்கு ஏற்றபடி சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி வலம் வருகிறார். இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் பெருமளவு கவர்ச்சியை காட்டியதே கிடையாது ஆனால் விவாகரத்து பெற்ற பிறகு அதிலும் பூந்து விளையாட ஆரம்பித்துள்ளார் நடிகை சமந்தா.

சமூக வலைதள பக்கங்களில் கில்மா நடிகைகளையே ஓரம் கட்டும் அளவிற்கு அரைகுறையான ஆடையை போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகிறார். போதாத குறைக்கு நடிகை சமந்தா சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த படம் புஷ்பா.

இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒ சொல்றியா மாமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டு அசத்தினார். இந்த பாடல் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தாவுக்கு எப்பொழுதும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக செம்ம கும்முன்னு இருக்கும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

samantha
samantha
samantha