இயக்குனர் அட்லீயை தொடர்ந்து பாலிவுட்டில் கால் தடம் பதிக்கும் லோகேஷ் கனகராஜ்..! அங்கேயும் விக்ரம் கைதிதானா..?

lokesh
lokesh

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் பாலிவுட் பக்கம் மிகவும் பிசியாக பலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற திரைப்படத்தை இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளம்பரம் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடிக்கும் இந்தி திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் நமது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக வளமுடன் சல்மான் கான் அவர்களுக்கு லோகேஷ் ஒரு மிகவும் அற்புதமான கதையை கூறியுள்ளார்.

இவர் அந்த கதை நமது நடிகருக்கு மிகவும் பிடித்த பணத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்த மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த வரைபடத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் இந்த திரைப்படத்தை பற்றிய பேச்சு வார்த்தைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த பேச்சு வார்த்தை இன்னும் இறுதி கட்டத்திற்கு செல்லவில்லை என்பதாகவும் இது உறுதியான பிறகு தான் இதை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு சமூகவலைதள பக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க நமது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பல்வேறு கமிட்மெண்டுகள் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் தளபதி நடிக்கும் அவருடைய 67 வது திரைப்படத்தை லோகேஷ் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பிரீ ப்ரோடுக்ஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆகையால் தளபதியின் வெற்றி கூடிய பிறகு தான் லோகேஷ் அடுத்த திரைப்படத்தில் கை வைப்பார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.