அரசனை நம்பி புருஷனை கைவிட்ட தளபதி.! பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம் தான்.

leo vijay lokesh kanagaraj atlee
leo vijay lokesh kanagaraj atlee

leo vijay : இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் நடிப்பில் தளபதி விஜய் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கினார் அதன் பிறகு அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்காக விஜய் இடம் கதை சொன்னார் ஆனால் விஜய் கும்பிடு போட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அனுப்பி வைத்துவிட்டாராம்.

அதன் பிறகு தான் லோகேஷ் கனகராஜ் விஜய் இடம் ஓடிவந்து தங்கச்சி சென்டிமென்ட் வைத்து ஒரு கதையை சொன்னார் விஜய் தங்கச்சி சென்டிமென்ட் என்றாலே விழுந்து விடுவார் இதனை தெரிந்து கொண்ட லோகேஷ் அவரிடம் கதை என்ற பெயரில் தங்கச்சி சென்டிமென்டை மட்டும் கூறி விஜய்யை மழுப்ப விஜயும் தங்கச்சி சென்டிமென்ட் என்றதால் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

அதேபோல் எப்படியாவது இந்த திரைப்படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என லோகேஷ் பல நடிகர்களை இழுத்து போட்டு தேவையில்லாத காட்சிகளை வைத்து உருட்டி பார்த்துள்ளார். ஆனால் அவரின் திட்டம் பலிக்கவில்லை ரசிகர்களுக்கு பெரிதாக கதை பிடிக்கவில்லை அதிலும் விஜய் ரசிகர்கள் என் தளபதியை வேண்டுமென்றே கவுத்து விட்டாயே லோக்கி என லோகேஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இதற்கு விஜயின் தம்பி அட்லியே பரவாயில்லை அட்லி இயக்கிய திரைப்படங்கள் விமர்சனங்களை சந்தித்தாலும் மாபெரும் ஹிட் அடித்து விடும் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடும் ஆனால் இப்படி நம்ப வச்சு தளபதி அண்ணா முதுகில் குத்தி விட்டியே லொகேஷன் விஜய் ரசிகர்கள் குமுரி வருகிறார்கள்,

இதற்கு முன்பு அட்லி விஜயை வைத்து இயக்கிய திரைப்படங்கள் விமர்சனங்களை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் விஜய் அடிலியை மதிக்காமல் லோகேஷ் மீது அதிக நம்பிக்கை வைத்து விஜய் எடுத்த முடிவு தவறாக போனதால் தற்பொழுது அட்லி அப்பவே நான் சொன்னேன் நானே படத்தை இயக்கியிருப்பேன் என வருத்தப்படுகிறாராம். ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அட்லி சந்தோஷப்படுகிறார் அதற்கு காரணம் விஜய் அப்பொழுது வேண்டாம் என்று சொன்னதால்தான் பாலிவுட் படத்தில்  சாதிக்க முடிந்தது என சந்தோஷப்பட்டு கொள்கிறாராம்.