மாநகரம் திரைப்படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

lokesh kanagaraj latest movie
lokesh kanagaraj latest movie

lokesh kanagaraj : நடிகர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர்  இவர் முதன்முதலாக மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் அவர்கள் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

கைதி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இதனை தொடர்ந்து அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பை மிக எளிதாக அடைந்தார்.

வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. மகளையே பலருக்கு விருந்தாக்கிய தாய்.! உண்மை தெரிந்து என்ன செய்தார் தெரியுமா.?

அந்த வகையில் கமலஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர்களை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது அதுமட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜயை வைத்து லியோ  என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் படத்திற்கு கிடையாது இப்படி லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலஹாசன், விஜய், கார்த்தி என மிகப் பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி விட்டார் அந்த வகையில் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை ஹிட் கொடுத்து விட்டார் அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 171-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

அட நம்ம பானுவா இது.. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.!

இந்த திரைப்படம் எல் சி யு வில் இணையாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ரஜினிக்கு என உரித்தான ஸ்டைலில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது லோகேஷ் , எல் சி வில் அடுத்த திரைப்படம் உருவாகிறது அந்த திரைப்படத்தில்  சூர்யா என அனைவரையும் ஒரே திரைப்படத்தில் காண வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிய மாநகரம் திரைப்படத்திற்கு முன்பே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் அந்த திரைப்படம் கூட திரையரங்கில் ரிலீஸ் ஆனது 2016 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான தமிழ் படம் தான் அவியல் அந்தாலாஜி கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ளார்கள் இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

உங்க கண்ணு ஃபுல்லா என் மேல தான் இருக்கு… புதிய டாட்டூ குத்தி கவனத்தை ஈர்த்த யாஷிகா ஆனந்த்