கமலுக்கு எதிராக வில்லன் நடிகரை தேர்வு செய்ய துடிக்கும் லோகேஷ் கனகராஜ்.!

kamal-and-lokesh
kamal-and-lokesh

அந்த காலத்தில் ரஜினிக்கு சமமாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கும் நிறைய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்தான் கமல்ஹாசன் என்னதான் ரஜினியும் இவரும் திரைப்படங்களில் போட்டி போட்டு நடித்து வந்தாலும் உண்மையாகவே இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது மக்களுக்கு தெரிந்து தான்.

மேலும் கமல் நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் கமல் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து மாஸ்டர் என்ற வெற்றி திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்ததால் கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மேலும் பல மேடைகளில் கமல்ஹாசன் திரைப்படத்தை பார்த்து தான் நான் எல்லாத்தையும் கற்றுக்கொண்டேன் என லோகேஷ் கனகராஜ் பலமுறை கூறியுள்ளார் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இப்படியொரு நிலையில் கமல்ஹாசனை வைத்து இவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதால் இவர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி தான் நடிக்கப்போகிறார் என சமீபத்தில் ஒரு தகவல் வைரலாகி வந்தது அதேபோல் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு இலைமறை காயாக எதிரியாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனிடம் இந்த திரைப்படத்தில் உங்களுக்கு இவர்தான் வில்லன் என கமல்ஹாசனை தொல்லை செய்து வருகிறார் என தகவல் கசிந்துள்ளது.

ஆம் கமல்ஹாசன் இப்பொழுதுதான் அவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் அதை வைத்துப் பார்த்தால் இந்த திரைப்படத்திலும் அவர் எப்படி நடிப்பார் என கமல் லோகேஷ் கனகராஜிடம் கூற அதற்கு எதிர்ப்பாக லோகேஷ் கனகராஜ் எனக்கு இந்த நடிகர் தான் எனது திரைப்படத்தில் நடிக்க வேண்டும்.

kamal
kamal

என தொல்லை செய்து வருகிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கமல் கூறியும் நீங்கள் இவரை தான் கமிட் செய்கிறீர்களா என பல கேள்விகளை சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.