த்ரிஷாவை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் லிஸ்ட்.? 90 காலகட்டங்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகைக்கும் பாதிப்பாம்.

trisha
trisha

அண்மைகாலமாக கொரோனா பகொரோனா தொற்று ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப் படைத்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அதனை எடுத்துக் கொண்டதன் காரணமாக ஓரளவு அந்த நோயிலிருந்து தற்காத்துக் கொண்டனர் மேலும் தொற்றும் மெல்ல மெல்ல குறைந்ததால் இயல்புநிலைக்கு அனைத்தும் மாறியது.

அதன் காரணமாக அனைவரும் அவரவர் தொழிலை பார்க்க ஆரம்பித்தனர் அந்த வகையில் சினிமா பிரபலங்களும் படத்தில் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டினார் நன்றாகவே போய்க்கொண்டிருந்த நிலையில் புதிய வைரஸ் தற்போது பரவி வருகிறது அதற்காக சில கட்டுப்பாடுகள் இப்போ போடப்பட்டு இருந்தாலும் அதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இந்த நிலையில் ஒரு நாளைக்கு 4, 5 ஆயிரம் பேர் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர் சினிமா பிரபலங்களுக்கு கூட சிலருக்கு இந்த தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட சினிமா பிரபலம் நடிகை திரிஷாவுக்கு ஒரு தொற்று ஏற்பட்டது அவரை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் தற்போது தொற்றுகள் பாதிக்கபட்டு வந்த வண்ணமே இருக்கிறது.

சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன் போன்றவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ்பாபு, மீனா, அருண்விஜய் போன்றவர்களும் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் நோயின் தாக்கம் தற்போது அதிகமாகி கொண்டே வருவதால் சினிமா பிரபலங்கள் தற்போது படங்களில் நடிக்க சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

தொற்று அதிகமாகும் பட்சத்தில் முன்புபோல இப்பொழுதும் லாக் டவுன் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சினிமா தொடங்கிய அனைத்தும் மூடப்படும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படும் என தெரியவருகிறது அவ்வாறு நடக்காமல் முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டு வருகின்றனர் மக்கள்.