பிரியா பவானி வாணி போஜன் போல சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் களமிறங்க போகும் விஜய் டிவி சீரியல் நடிகை..!

vani-bhojan

தற்போது சின்னத்திரையில் மூலமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி பிரபல நடிகையாக வலம் வந்த பல்வேறு நடிகைகளும் வெள்ளித் திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகள் ஏராளம்.

இவர்களுக்கு எடுத்துக்காட்டாக பிரியா பவானி சங்கர் வாணிபோஜன் போன்ற பல்வேறு நடிகைகளை சொல்லலாம் பொதுவாக விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் சீரியலில் நடித்துவரும் பல்வேறு நடிகைகளும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த முல்லை தற்போது பிக் பாஸ் கவின் உடன் இணைந்த ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதே போல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தென்றல் வந்து என்னைத்தொடும் போன்ற சீரியலில் நாயகியாக நடித்தவர்தான் பவித்ர ஜனநி. இவ்வாறு இவர் சீரியலில் நடித்தது மூலமாக தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அடிக்கடி இணையத்தில் போட்டோ வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விட்டார்

ஆரம்பத்தில் சீரியலில் மிக அதிக கவனம் செலுத்தி வந்த நமது நடிகை தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்க உள்ள செய்தி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பவித்ரா எந்த நடிகருடன் நடிக்க போகிறார் மற்றும் அந்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு ஆகிய அனைத்தும் மிக விரைவில் இணையத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது பவித்ரா நடித்துக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து மிக விரைவாக வெளியேற அதிக வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது.

pavithra-1
pavithra-1