திரை உலகில் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்காவிட்டால் தோல்வியை தழுவுவது சினிமாவுலகில் அட்ரஸை காணாமல் போகும் நிலைக்கு தள்ளுவது வழக்கம் அந்த வகையில் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் சினிமா உலகில் தனக்கான இடத்தை பிடிக்க கடுமையாக போராடியவர் தான் நடிகர் அருண் விஜய்.
இளம் வயதிலேயே சினிமா பக்கம் வந்ததால் தனக்கான கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனதால் சினிமாவில் பல வருடங்களாக தட்டுத்தடுமாறி நடித்து வந்த இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து தனது திறமையை முழுவதையும் வெளிக்காட்டியது ரசிகர்களுக்கு விருந்து படைச்சார்.
அவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது அதனால் அவர் தொட முடியாத உச்சத்தைத் தொட்டார் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு சினிமாவில் ஏறுமுகமாகவே இருக்கிறது.
தற்போது ரசிகர்களின் வரவேற்பு அவருக்கு அதிகமாக உள்ளன இப்படி இருக்க இவரது படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தற்பொழுதும் வெளியே வர சரியாக இருக்கின்றன அந்த வகையில் பாக்ஸர், சீனம், அக்னி சிறகுகள் போன்ற பல்வேறு திரைப்படங்கள் இந்த ஆண்டில் வர இருக்கின்றன.
இப்படி இருக்க நடிகர் அருண்விஜய் ரசிகர்களுடன் நின்று டாப் ஆங்கிளில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
