பிக்பாஸ் ஷோ போல் மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோவில் ஷிவாணி!! வைரலாகும் வீடியோ!

தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சிவானி நாராயணன்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் திரைப்படத்தைப் பிக்பாஸ் உடன் ஒப்பிட்டு சிலவற்றை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிக்பாஸ் போன்று திரில்லிங்கான மூவி ஒன்று வர உள்ளது என்று லைவ் டெலிகாஸ்ட் படத்தை கூறி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னோட பிக் பாஸ் பயணத்தை பத்தி சொல்லணுனா ஃபர்ஸ்ட் நாளிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

யார் என்று தெரியாதவர்களுடன் எப்படி 100 நாள் இருக்க முடியும் அவர்களுடன் செட்டாக வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

தற்பொழுது நான் திரில்லிங்கான  பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்து விட்டேன் நாம் அனைவருக்கும் திரில்லிங் தருவதற்காக மறுபடியும் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் திரைப்படம் பிஸ்மி பிளஸ் ஹாட்ஸ்டார்ரில் வரும் பத்தாம் தேதி அன்று ரிலீசாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளக் செய்யவும்.