அஜித்தை போல பந்தா, சீன் எதுவும் போடாமல் ஷூட்டிங் இடத்திற்கு சிம்பிளாக வந்த ஸ்ரேயா.! புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்.!

shreya
shreya

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் போன்ற டாப் ஜாம்பவான்கள் இப்பொழுது  வேண்டுமானால் சினிமாவில் பிரபலமடைந்த  நடிகைகளை தனது படங்களில் கமிட் செய்வது வழக்கம் அந்த வகையில் நயன்தாரா தமன்னா காஜல் அகர்வால் அவர் வேண்டுமானால் இப்போது நடிகின்றனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், தனுஷ் போன்ற படங்களில் சிறப்பாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா இவர் தமிழ் சினிமாவில் தோட்டத்திலும் வெற்றி கண்டதால் கிடுகிடுவென சினிமாவில் உச்சத்தை தொட்டார் ஸ்ரேயா. இப்படி வந்த இவர் திடீரென படவாய்ப்புகள் குறைந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது இதை உணர்ந்துகொண்ட ஸ்ரேயா தன்னை நம்பி வருகின்ற ஓரிரு திரைப்படங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அந்த வகையில் மதுர, அரசாங்கம், மிரட்டல் போன்ற பல்வேறு படங்களை இயக்கிய மாதேஷ் இப்பொழுது “சண்டக்காரி” என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் ஹீரோவை விட ஹீரோயின் முக்கியத்துவம் படமாக இது அமைந்து உள்ளது.  இந்த ஸ்ரேயாவுக்கு மிகமுக்கியமான படம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது இந்த படத்தில் ஹீரோவாக விமல் நடிக்கிறார் ஹீரோயினாக ஸ்ரேயா பின்னி பெடலெடுக்க காத்து இருக்கிறார். மேலும் வில்லனாக தேவ் கில் என்பவர் நடித்துள்ளார்.

shreya
shreya

“சண்டக்காரி” படத்தின் கதையை முதலில் ஸ்ரேயாவிடம் சொல்லியிருக்கிறார் காரணம் இந்த கதை அவருக்கு தான் சிறப்பாக செட் ஆகும் என எண்ணி அவரை நேராக மும்பைக்குச் சென்று பார்த்து கூறி உள்ளார் இயக்குனர். ஆனால் இவர் மும்பைக்கு செல்லும் போது மும்பையில் இருக்கும் நடிகைகள் பலரும் பந்தா சீன் போடுவார்கள் என்று எண்ணி ஒரு அச்சத்தில் தான் சென்றிருக்கிறார் ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் மிக சாதாரணமாக வந்து கதையை கேட்டு ஒப்பந்தம் செய்தால் அது எங்களை வியக்க எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் படத்தின் ஷூட்டிங்கிற்காக நேரத்திற்கு வருவார். எந்த தொல்லையும் கிடையாது அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தாலும் மற்றவர்கள் நடிப்பை பார்த்து ரசித்துவிட்டு சூட்டிங் முடிந்த பிறகுதான் செல்லுவார் இயக்குனர் மாதேஷ்  புகழ்ந்து தள்ளியதாக கூறினார்..