நடிகர் விஜயை போலேவே.. பூஜா ஹெக்டேவும் சம்பளத்தை உயர்த்திக்கொண்டார்.? எவ்வளவு தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

pooja-hegde
pooja-hegde

ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான மொகஞ்சதாரோ என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தனது சினிமா கேரியரை தொடர்ந்தார் பூஜா ஹெக்டே. மும்பையில் வளர்ந்து வந்த பூஜா ஹெக்டே அங்கு தனது பயணத்தை தொடர்ந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கொடுத்தது என்னமோ தமிழ் தெலுங்கு சினிமா தான் அதுபோல இவரும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக எல்லா மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்

பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி ஆனார் இந்தப் படம் பெரிய அளவு வெற்றியை தராததால் தெலுங்கு பக்கத்தில் கால்தடம் பதித்து சிறப்பம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதனால் இவரது பெயர் அங்கு நிலைத்து நிற்க ஆரம்பித்தது மேலும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்து அம்மணி தாராளமாக காட்ட ஆரம்பித்தார் இதனால் அவருக்கு அங்கு கிடுகிடுவென ரசிகர்கள் பட்டாளம் வளரத்தொடங்கியது.

ஒரு படத்திற்கு 2.5 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பூஜா ஹெக்டே  தொடர்ந்து தற்போது டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி உள்ளதால் விஜய் போல இவரும் தனது சம்பளத்தை உயர்த்தி கொண்டு வருகிறார்.

பூஜா ஹெக்டே தற்போது விஜய்யின் பீஸ்ட், சிரஞ்சீவியுடன் ஆச்சாரியா, ரன் கபூருடன் சிக்ஸர், பிரபாஸுடன் ராதேஷ்யாம் போன்ற படங்களில் கமீட் ஆகி நடித்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது ஒரு திரைப்படத்திற்காக ஒரு கோடி அதிகரித்து 3.5 கோடியாக தனது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டு வளம் வருகிறார்.