நடிகர் பிரகாஷ்ராஜ் போலவே அவரது முதல் மனைவியும் ஒரு நடிகை தான் – இதோ புகைப்படம்.!

prakash-ra
prakash-ra

ஒரு நடிகர் திரையுலகில் ஹீரோ வில்லனாக மாறி மாறி நடித்து ஓடிக் கொண்டிருந்தால் அவருக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் அடுத்தடுத்தும் கிடைக்கும் அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது திரையுலகில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் போன்றவற்றிலும் நடித்து வருவதால் இவருக்கு வாய்ப்புகள் குறையவே இல்லை. இவர் இதுவரை அஜித் விஜய் போன்ற நடிகர்களுடன் கைகோர்த்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் இவர் தமிழை தாண்டி கன்னடம் மலையாளம் தெலுங்கு போன்றவற்றிலும்..

பல படங்களில் திறமையை காட்டி வெற்றி கண்டுள்ளார். திரை உலகில் நடிகராக ஓடிக்கொண்டிருந்த இவர் இயக்குனராகவும், தயாரிப்பிலும் கவனம் செலுத்தியவர். பிரகாஷ்ராஜ் இந்த வருடத்தில் கூட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் கடைசியாக தனுசுடன் கைகோர்த்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார் அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறார் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை தாண்டி மலையாளத்தில்  varaaal, kunjamminees hospital. தெலுங்கில் சகுந்தலம் ஆகிய படங்கள் இருக்கின்றன திரை உலகில் சூப்பராக ஓடும் பிரகாஷ்ராஜ் இதுவரை 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

lalitha kumari
lalitha kumari

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் ஒரு மகன் இருந்தனர். 2004 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜின் மகன் இறந்தார் 2009 ஆம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார் 2010 யில் பிரகாஷ்ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அதில் ஒரு மகன் இருக்கிறார். பிரகாஷ் ராஜின் முதல் மனைவி வடிவேலு செந்தில் உடன் கைகோர்த்து பல்வேறு காமெடி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

lalitha kumari
lalitha kumari