விக்ரம் திரைப்படம் பார்த்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட எல்கேஜி மாணவன்..! இணையத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

vikram-11
vikram-11

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன் இவரை உலக நாயகன் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் வெகு காலமாக சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நடிகர் கமல் திடீரென சினிமாவில் அதிக அளவு ஆர்வம் காட்டியது மட்டுமில்லாமல் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் அதில் விஜய் சேதுபதி பகத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோர்களில் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சமாக அமைந்து விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விக்ரம் திரைப்படத்தை பார்க்க பல்வேறு ரசிகப் பெருமக்களும் தியேட்டரில் கூடிய நிலையில் பல்வேறு குழந்தைகளும் இந்த திரைப்படத்தை பார்த்து உள்ளார்கள் ஆனால் சமீபத்தில் ஒரு குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vikram
vikram

அதாவது சென்னையில் எல்கேஜி படிக்கும் மாணவன் விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றவுடன் கையில் கிடைக்கிற பொருட்களை கத்தியால் குத்தி கிழிப்பது மற்றும் தானாகவே கீழே விழுவது என பல்வேறு சில்மிஷன் செயல்களையும் செய்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள் இதனால் விக்ரம் திரைப்படத்தை பார்க்க செல்லும் பொழுது குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்கள்.