அழகில் தமன்னாவை ஈடுகட்டும் அவரது அண்ணன்.! இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

tamanna
tamanna

சினிமா உலகில் எடுத்தவுடனேயே நடிகர்கள் தொடர்ந்து நான்கைந்து ஹிட் படங்களை கொடுத்து விட்டால் அவருக்கு சினிமா உலகம் தொடர்ந்து பட வாய்ப்புகள் கொடுத்து அழகு பார்க்கும். அதனால் அவர் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பார் ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

அதன் காரணம் சினிமா உலகில் ஆண்டுதோறும் நடிகையின் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கின்றன ஒரு பக்கம் திறமையை வெளிக்காட்டி நடிகைகள் வருகின்றன மறுபக்கம் கவர்ச்சி காட்டியும் மாடலிங் துறையில் இருந்து பிரபலங்கள் நடிகையாக உரு மாறுகின்றன. இதனால் ஒவ்வொரு டாப் நடிகைகள் கூட தற்போது தொடர்ந்து ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

மேலும் அவர்கள் சிறிது இடைவெளி விட்டால் போதும் புதுமுக நடிகைகள் அந்த இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து  படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் வெளியான கல்லூரி, படிக்காதவன், வீரம், தேவி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இதில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.

மேலும் தமிழில் உச்ச நட்சத்திரங்களான அஜித் விஜய் சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. தமிழை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து இருந்தாலும் சமீபகாலமாக இவர் பெரிதும் படங்களில் நடிக்காமல் இருப்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கு சுத்தமாகவே வாய்ப்பு கிடைக்கவில்லை .

இருப்பினும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பட வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறது இந்த நிலையில் நடிகை தமன்னா அவரது அண்ணன் உடன் இணைந்து இருவரும் எடுத்துக் கொண்ட இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

tamanna
tamanna