ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்காது.? முதலில் விஜய் திருந்தட்டும் பார்க்கலாம் – தில்லாக பேசும் மீசை ராஜேந்திரன்

Leo
Leo

Vijay : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நேற்று டிரைலர் வெளிவந்து மிரட்டி உள்ளது.  ரசிகர்கள் கொண்டாடினாலும் சினிமா பிரபலங்கள் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

காரணம் இந்த டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசி உள்ளார் என்பதுதான். முதலில் ப்ளு சட்டை மாறன் விமர்சித்தார் அவரை தொடர்ந்து ராஜேஸ்வரி பிரியா விமர்சித்தனர். இந்த நிலையில்  நடிகர் மீசை ராஜேந்திரனும் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகர் விஜய் ஆபாச வசனம் பேசுவது, சிகரெட், சரக்கு அடிக்கும் காட்சிகளை முதலில் நிறுத்திவிட்டு முதலில் திருந்த வேண்டும்.

கௌதம் செய்த திருட்டுத்தனத்தால் லெப்ட், ரைட் வாங்கிய வேதாச்சலம்.. நாடகமாடி புருஷனை காப்பாற்றிய ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

ரஜினிகாந்த் இந்த வயதிலேயும் தனது உச்சத்தை தாண்டி கொண்டே இருக்கிறார். ஜெயிலர் படம் வெளியாகும் போட்டியாக எந்த ஒரு பெரிய படங்கள் வெளியாகாத நிலையில் 600 கோடி வசூலை தள்ளியது ஆனால் விஜயின் லியோ படத்துக்கு பல மாநிலங்களிலும் பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் அந்த அளவுக்கு வராது என்பதை இப்பொழுது நான் திலாக சொல்லுவேன் என பேசிய உள்ளார்.

என் மகன் டாக்டராக இருக்கிறார் அவரோ விஜய் ரசிகர் தான் நான் இப்படி எல்லாம் பேசி வருவதை பார்த்துவிட்டு அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்க என சொல்லுகிறார் விஜய் ரசிகர் ரஜினிகாந்தை அவமரியாதியாக பேசாமல் அவரை மதித்தால் நிச்சயம் நானும் விஜய் சாரை பற்றியும் அவரது படங்கள் குறித்தும் பேச மாட்டேன்.

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நடிகை மாற்றிய விடாமுயற்சி.! அஜித்துக்கு ஜோடி இவரா.?

ஆனால் ரஜினி சார் எவ்வளவு பெரிய லெஜெண்ட் அவரை போல் விஜய் வருவது சந்தோஷமான விஷயம் தான் ஆனால் அவரை காலி பண்ணிட்டாரு பின்னாடி அனுப்பிட்டாருன்னு பேசுவது சரியானது அல்ல என மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார்.