Leo : தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் விஜயை வைத்து எடுத்த மாஸ்டர் படம் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி லியோ படத்தில் இணைந்தது பல தடைகளை தாண்டி படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது..
படத்தின் கதை என்னவென்றால்.. பார்த்திபன் தான் லியோ தாஸ் என தாஸ் குடும்பம் நம்பி அங்கு போய் கேட்கிறது அதன் பிறகு நடக்கும் சண்டை, எமோஷனல் காட்சிகள் தான் படத்தின் கதை.. வழக்கமான கதை என்பதால் மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாணமான இரண்டே நாளில் சண்டை போட்டு பிரிந்த ரவி, ஸ்ருதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று ஓடி கொண்டிருக்கிறது இருப்பினும் வசூலில் மட்டும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை முதல் நாளை 148.5 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அடுத்தடுத்த நாள்களிலும் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது இதுவரை மட்டுமே 516 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டும் 250 கோடியும் தமிழகத்தில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் லியோ திரைப்படம் முதல் நாளில் 148.5 கோடி வசூல் செய்துள்ளது.
கல்யாணமான இரண்டே நாளில் சண்டை போட்டு பிரிந்த ரவி, ஸ்ருதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
தயாரிப்பு சைடுல இருந்து சொல்லிவிட்டார்கள் லியோ தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் உங்களுக்கு இது ஒரு லாபமான படமா என கேட்டனர் இதுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதில் அளித்தது என்னவென்றால்.. லியோ படம் profit – ன்னா படம் கிடையாது. என்ன காரணம் என்றால் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பர்சன்டேஜ் வாங்கிக் கொண்டார்கள்.
நீங்களே பார்த்திருப்பீர்கள் கடைசி நிமிடத்தில் கூட லியோ படத்தை பல திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. பெரும்பாலான தியேட்டர்களில் இன்ட்ரஸ்ட் இல்லாமல் தான் படத்தை போட்டுள்ளனர். அதிக பர்சன்டேஜ் வாங்கி தியேட்டர் காரைகளை கசக்கி விட்டார்கள் லியோ படம் அதிக வசூலை செய்திருந்தாலும் எங்களைப் பொறுத்த வரைக்கும் Profit இல்லாத படம் எனக் கூறியுள்ளார்.
#LeoDisaster is not a profitable movie for theatre owners.
– Tiruppur Subbu pic.twitter.com/RZ9IQyJbFF
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 26, 2023