முதன் முதலாக லியோ வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த நிறுவனம்.! கொளுத்துங்கடா வெடிய

leo movie collection in worldwide: விஜய் நடிப்பில் நேற்று வெளியான லியோ படம் கலவை விமர்சனத்திற்கு மத்தியில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் தெலுங்கில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ மரண மாஸ் ஆக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வந்தனர். ஆனால் இவர்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்துடன் முடிந்துள்ளது இதற்கு முன்பு லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் லோகேஷ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருவதால் கண்டிப்பாக லியோ வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. லியோ படத்தின் ரிலீஸ்க்கு முன்பு பல பிரச்சினைகள் வந்தாலும் நேற்று சொன்னபடி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அப்படி உலகம் முழுவதும் லியோ படம் முதல் நாளில் சுமார் 120 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை அடுத்து தெலுங்கில் வெளியான லியோ படத்தின் வசூல் குறித்து சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தெலுங்கில் மட்டும் முதல் நாளில்  கோடி ரூபாய் லியோ வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

leo movie collection in worldwide

இவ்வாறு லியோ படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்று வருவதனால் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அடுத்ததாக லோகேஷ் தயாரிக்க இருக்கும் ரஜினி படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version