Leo : தளபதி விஜய் நடித்த லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று கோளாக்கலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க அதிக சண்டை காட்சிகள் சற்று எமோஷனல் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
லியோ படத்திற்கு அடுத்தடுத்த நாட்கள் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 140 கோடி வசூல் செய்துள்ளது. லியோ படத்தின் கதை என்னவென்றால்.. ஆண்டனி தாஸ், ஹெர்ரால்ட் தாஸ் என அண்ணன் தம்பி இருக்கின்றனர் இதில் ஆண்டனி தாஸ் -க்கு லியோ தாஸ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட தளபதி.! பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம் தான்.
லியோ தாஸ் அனைத்து போதைப் பொருள்களையும் ஒரு இடத்தில் மறைய வைக்க எடுத்துச் செல்கிறார் அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு தீப்பிடித்து கொள்ள அந்த விபத்தில் லியோ தாஸ் இறந்து விடுகிறார் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் காஷ்மீரில் பார்த்திபன்(விஜய்) பெரிய அளவில் பிரபலமடைகிறார்.
இதனைப் பார்த்த ஆண்டனி தாஸ் மற்றும் ஹரால்டு தாஸ் இருவருக்கும் அது லியோ தாஸ் என சந்தேகம் வருகிறது. உடனே ஆட்களை அனுப்பியே அங்கு விசாரிக்கின்றனர் ஆனால் விஜயோ நான் லியோ தாஸ் கிடையாது என்னுடைய பெயர் பார்த்திபன் என சொல்லி மறுக்கிறார் பிறகு அங்கு பிரச்சனை வருகிறது கடைசி கிளைமாக்ஸ்கில் கூட அர்ஜுன், சஞ்சய் தத் இருவரும் நீ தான் லியோ தாஸ் என ஒத்துக் கொள் என கெஞ்சுவார்கள்.
சாட்சி கையெழுத்து போட்டுட்டு இங்க வந்து நிக்கிற.. முத்துவின் கோபத்திற்கு ஆளாகும் மீனா
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் புகைப்படத்தை வெளியிட்டு.. ஏண்டா இந்த ஒரு மருவை வைத்து கண்டுபிடித்து இருக்கலாமே டா அவன்ட்ட போய் ஒத்துக்க சொல்லி அத்தனை தடவை கெஞ்சுறானுங்க.. ஹரால்டு தாஸ் மற்றும் ஆண்டனி தாஸ் மாதிரி இருக்கிற மக்கு கேங்ஸ்டர் பார்த்ததே இல்ல.. என ட்விட் போட்டு உள்ளார்.
ஏன்டா இந்த ஒரு மருவ வச்சு கண்டு பிடிச்சிருக்கலாமே டா
அவன்ட்ட போயி ஒத்துக்க சொல்லி அத்தனதடவ கெஞ்சுறானுக! 😂🤣
Harold and Antony Das மாதிரி ஒரு மக்குக்கூ🔥 gangstersஅ பாத்ததே இல்ல 🤣😂#LEODISASTER#Thalaivar170 #Jailer#LalSalaam #MoideenBhai #Annaatthe #Thalaivar171 pic.twitter.com/5BevqVqPoY— SPIRITUAL PHILOSOPHER🧢 ⒿⒶⒾⓁⒺⓇₜₕₐₗₐᵢᵥₐᵣ₁₇₀ (@Dsmiling_buddha) October 20, 2023