ரெக்கார்ட் பிரேக்கர் இல்ல ரெகார்ட் கிரியேட்டர் என நிருபித்த விஜய்.! லியோ அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பு.!

leo box office collection
leo box office collection

leo box office : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ  இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு இல்லை. இந்த நிலையில் தற்பொழுது தளபதி விஜய் பாக்ஸ் ஆபீஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

விக்ரம் திரைபடத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் லியோ இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதற்கு காரணம் இதற்கு முன்பு லோகேஷ் இயக்கிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல் லியோ திரைப்படத்திற்கு பெரிதாக ப்ரமோஷன் கிடையாது ஆனாலும் சர்ச்சைகளை ப்ரமோஷன் ஆக மாறியது.

“விடாமுயற்சி” கதையில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? அட இப்படியெல்லாம் நடந்திருக்கா..

லியோ திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரோகிணி திரையரங்கை சூறையாடினார்கள் ரசிகர்கள் அதேபோல் தியேட்டர் காரர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் பங்கேட்டில் பிரச்சனை ஏற்பட்டது இப்படி ஒட்டுமொத்த பிரச்சனையும் ப்ரமோஷன் ஆக மாறியது இந்த நிலையில் லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 140 கோடி வரை வசூல் வரும் என கணித்து இருந்தார்கள் ஆனால் அந்த ரெக்கார்டையும் உடைத்து விஜயின் லியோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 148.5 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

மேலும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் பார்த்தி, லியோ தாஸ் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை வெளியாகிய தமிழ் திரைப்படத்திலேயே லியோ திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சபாஷ் சரியான போட்டி மாமியாருடன் மல்லு கட்டும் மருமகள்.! ஈஸ்வரியால் பாக்கியா எடுத்த அதிரடி முடிவு..

படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாக தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.