வேட்டையை ஆரம்பித்த விஜய்.! வர்றது எக்ஸ்பிரஸ் டா.. குறுக்க யாரும் வந்துடாதீங்க அடிச்சு தூக்கிடுவோம்..

leo book my show
leo book my show

Leo ticket booking : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, மேத்யூ தாமஸ், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று சாதனைகளை படைத்தது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துவிட்டது ஏற்கனவே வெளிநாடுகளில் லியோ டிக்கெட் புக்கிங் முன்பதிவில் கெத்து காட்டி வருகிறார்கள்.

ஆஹா எத பார்க்கலாம்.. எத விடலாம்.. ஒண்ணுமே புரியலையே.! இந்த வாரம் OTT யில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்.!

இந்த நிலையில் தமிழ்நாடு டிக்கெட் புக்கிங் நேற்று முதல் ஒரு சில திரையரங்குகளில் தொடங்கியது இந்த நிலையில் அனைத்து இடங்களிலும் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து விட்டனர் புக் மை ஷோ வில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது.

அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரையரங்கில் முழு டிக்கெட் சேல் ஆகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே இப்படி டிக்கெட் கிடைக்காமல் ஒரு சில ரசிகர்கள் தவிர்த்து வருகிறார்கள். அதே போல் லியோ திரைப்படத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வசூல் வேட்டை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் சென்னையில் பல திரையரங்கங்களில் டிக்கெட் வேகமாக விற்பனை செய்துள்ளது இந்த நிலைமை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்திற்கு லியோ டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் விஜய் ரசிகர்கள் வரது எக்ஸ்பிரஸ் ட்ரைன் டா குறுக்க யாராவது வந்தா அடிச்சு தூக்கிடுவோம் என மீம்ஸ் கிரியேட் பண்ணி கொண்டாடி வருகிறார்கள்.

நீ என் பொண்டாட்டி டி எவனையோ கட்டி புடிச்சிட்டு போற.! எழில் இடுப்பை இறுக்கி பிடித்தபடி அமிர்தா.! புழுவாய் துடித்த கணேசன்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தளபதி விஜய் 300 கோடி வசூல் வரும் பொழுது 200 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி வந்தது இந்த நிலையில் ஆயிரம் கோடி லியோ திரைப்படம் வசூல் வேட்டை நடத்திவிட்டால் தளபதி விஜய் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை ஏற்றிக் கொள்வார் என ஒரு தரப்பு மக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.