தமிழ்நாட்டில் பிரபல தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லெஜெண்ட் சரவணன் இவ்வாறு பிரபலமான நமது சமீபத்தில் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படம் என்பதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் டிரைலர் கூட ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெளியிடப்பட்டு சுமார் 29 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக இந்த திரைப்படத்தை பார்க்கிறார்களோ இல்லையோ அவருடைய நடிப்பை பார்ப்பதற்காகவே பார்ப்பார்கள் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடத்தப்பட்டது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வருவது நடிகைகளை அழைத்து வந்து பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேலும் இந்த முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் இரட்சகணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது . இவ்வாறு உருவான இந்த திரைப்படம் ஆனது ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மட்டும் இன்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அஜித் திரைப்படங்கள் கூட இந்த அளவிற்கு ரிலீஸ் செய்தது கிடையாது அந்த வகையில் இவருடைய திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.