5 வயது குழந்தை இருக்கும்போது மீண்டும் கற்பம்.! பிரபல நடிகரை ரகசியம் திருமணம் செய்த சீரியல் நடிகை…

actress
actress

பொதுவாக வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் சின்ன திரையில் இருக்கும் பிரபலங்கள் இரண்டு அதற்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்வது சகஜம்தான்.அப்படி முதல் கணவரை கழட்டி விட்டு இரண்டாவது திருமணம் செய்த மகாலட்சமியை நாம் அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் போல் முதல் கணவரை கழட்டி விட்டு தன்னுடன் நடித்து வந்த நடிகரை 5 வருடங்களாக காதலித்து தற்போது யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகையை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கன்னட சின்னத்திரை சீரியல் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர் தமிழில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பிறகு மகராசி, செவ்வந்தி, போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சீரியல் நடிகை திவ்யாவுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் திவ்யா அவர்கள் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை கடந்த சில ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

கேளடி கண்மணி சீரியல் நடித்து கொண்டு இருவருக்கும் போது ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஐந்து வருடங்கள் பிறகும் இவர்களுடைய காதல் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் பாரம்பரிய படி இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக திவ்யா கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தற்போது எங்களுடைய குழந்தையை விரைவில் எதிர்பார்க்கிறோம் என பதிவினை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். இதைப் பார்த்த நெடிசங்கள் ஐந்து வருடமாக காதலித்து வந்தீர்கள் ஆனால் தற்போது  தங்களுடைய குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள் என்று கூறுகிறிர்கள்? திருமணமே ஆகாமல் கர்ப்பமாகிவிட்டீர்களா? என்றும் கூறி வருகிறார்கள்.