மூன்று முறை கற்பம்.! பிரபல நடிகரால் ஏமாந்து போன நடிகை கதறல்…

actress
actress

சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் ஒரு காலத்திற்குப் பிறகு வெளிநாட்டு தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள். அதுவே துணை நடிகையாக இருந்து வருபவர்கள் ஒரு சில பிரபலங்களுக்கு ரகசிய மனைவியாக இருந்து காலத்தை ஓட்டி வருகின்றனர். அப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்ட ஒரு துணை நடிகை தற்போது ஏமாந்து போய் கதறிக் கொண்டிருக்கிறார்.

பிரபல முக்கிய புள்ளிக்கு 5 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார் ஒரு கட்டத்தில் அவர் தன்னை ஏமாற்றியதாக கூறி தற்போது அந்த துணை நடிகை கதறி ஞாயம் கேட்டு வருகிறார் அவரைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பிரபல நடிகரின் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த துணை நடிகை பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் ஒரு பிரபலத்துடன் நெருக்கமாக பழகி இருக்கிறார்.

ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்று வாழும் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை பேசி தனது கைக்குள் போட்டு உள்ளார் அந்த பிரபலம். அதை நம்பி அந்த நடிகையும் ஒரே வீட்டில் 5 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

அதன் பிறகு அந்த பிரபல புள்ளியால் மூன்று முறை கர்ப்பமாகி இருக்கிறார் ஆனால் அவர் குழந்தை பெற்றுக் கொண்டால் எங்கே பிரச்சனையில் முடிந்து விடும் என்று எண்ணி அந்த நடிகையை கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளார். அதாவது திருமணத்திற்கு பிறகு நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி  அந்த துணை நடிகையின் கர்ப்பத்தை கலைக்க வைத்திருக்கிறார்.

ஆனால் தற்போது ஐந்து வருடங்கள் கழித்து அந்த பிரபலம் துணை நடிகையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருக்கிறார் இதனால் பதறிப் போன அந்த துணை நடிகை அந்த பெருபுள்ளியிடம் நியாயம் கேட்டு கதறி வருகிறாராம்.