மாநாடு திரைப்படத்தில் முன்னனி சினிமா பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்…

simbu

Leading cinema celebrities in the maanadu movie photo Viral : சிம்பு உடல் எடைகுறைத்ததால் அவருக்கு அடுத்த்டுத்த திரைப்படங்கள் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன்  திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது மேலும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பில் புதிதாக இணைந்துள்ளவர் அரவிந்த் ஆகாஷ் வெங்கட் பிரபு மற்றும் ஸ்டண்ட் செல்வாவுடன் இணைந்து சாப்பிடும் போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்

venkat
venkat