தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வரையிலும் வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனைத் தொடர்ந்து அவர் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அந்த வகையில் இவர் சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ,,கில்லி ஆயுத எழுத்து, திருப்பாச்சி ,உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, சகலகலாவல்லவன், கொடி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துக்கண்டார்.
தற்பொழுது இவர் ஹீரோக்களுக்கு இணையாக கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பெருமளவிற்கு கவர்ச்சியை காட்டாமல் நடித்து வந்த நாயகிகளில் இவரும் ஒருவராக விளங்குகிறார் இருப்பினும் ஒரு சில படங்களில் கதைக்கு ஏற்றவாறு தனது கவர்ச்சி காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பதால் அவ்வபொழுது காட்டி வந்த திரிஷா.
திடீரென தற்பொழுத வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை எடுப்பாக காட்டி உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன திரிஷா தனது முன்னழகை காட்டி உள்ளார் என கூறி புகைப்படத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.