அப்பவே அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த சிம்ரன்.! வைரலாகும் புகைப்படம்.

simran

ஒரு காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நடித்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் என அனைவராலும் கூப்பிட பட்டவர்.இவர் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வயதிலேயே பொறுமையாக தமிழ் சினிமாவை கையாண்டு சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். அந்த வகையில் இவர் நடித்த படங்களான நட்புக்காக துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே,பஞ்சதந்திரம், ரமணா, நியூ, தமிழ் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்ததன.

இதன் மூலம் ஆகிய காலகட்டங்களில் இருந்த மற்ற முன்னணி நடிகைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் சிம்ரன் அதுமட்டுமல்லாமல் தனது இடுப்பை காட்டி பல கோடி ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து வைத்தார்.இப்படி சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் 2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துகண்டு படிப்படியாக சினிமா உலகில் இருந்து வெளியேறினார் இப்படி சினிமாவுலகில் செம்ம மாஸாக வலம் வந்து  கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு வெளியேறியது.

பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இருப்பினும் தமிழ் சினிமா அவரை விடாமல் துரத்தியது இதன் காரணமாக 2008 ஆம் ஆண்டு வாரணமாயிரம் என்ற திரைப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து இருந்தார்.இவர் கடைசியாக கூட விக்ரமுடன் இணைந்து துருவநட்சத்திரம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தார் அது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கூட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் சினிமாவில் நடிக்க வந்த நல்ல பீகிள் இருக்கும்போது அவர் சில அட்டைப் புகைப்படங்களுக்கு தனது புகைப்படத்தை கொடுத்துள்ளார் அந்தவகையில் பிளேபாய் என்கின்ற இதழின் அட்டை புகைப்படத்தை செம்ம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து கொடுத்த அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

simran
simran