நடிகை எமிஜாக்சன் குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? நடிச்சது என்னவோ கம்மி படம் தான் அதுக்குள்ளே இவ்வளவு சொத்தா..

amy-jackson
amy-jackson

மாடல் அழகியாக இருந்து பின் சினிமா உலகில் ஒரு ரவுண்ட் நடித்து வருபவர் நடிகை எமி ஜாக்சன். மாடலிங் துறையில் இருந்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்த பிரபலங்கள் பலரும் கிளாமர் ரோல் மற்றும் கதாபாத்திரங்கள் வந்தால் அசால்டாக ஆடை அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை.

தாறுமாறாக காட்டுவது வழக்கம் அந்த வகையில் நடிகை எமி ஜாக்சனை சொல்லவே வேண்டாம் புகுந்து விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இருப்பினும் ஆரம்ப காலத்தில் சிறப்பான படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார்.

முதல் படமே தமிழ் படமாக அமைந்ததால் இவருக்கென ரசிகர்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தனர் படமும் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்று அசத்தியது. மேலும் இந்த படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, ஐ, தங்க மகன், தேவி, 2.0 பல்வேறு திரைப்படங்களில் நடித்த தொடர் வெற்றியை கண்டு அசத்தினார். சினிமாவையும் தாண்டி நடிகை எமிஜாக்சன் மற்ற நடிகைகள் போல சமூக வலைதள பக்கங்களில் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தட்டி தூக்கி வருகிறார்.

இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த எமிஜாக்சன் தற்போது குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை எமிஜாக்சன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் நடிகை எமிஜாக்சன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 37 கோடி என கூறப்படுகிறது.