சிறுத்தை சிவாவை வளைத்து போடா முயற்சிக்கும் முன்னணி நடிகர்கள் ஆனால் கடைசியில் இவருடன் தான் செருவரோ.?

siruthai siva

சினிமா உலகில் ஆண்டுதோறும் பல இயக்குனர்கள் உருவாக்கி வருகின்றனர் அத்தகைய இயக்குனர் சிறந்த கதைகளை இயக்கி வெகுவிரைவிலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள் அப்படி தமிழ் சினிமா உலகில் விரைவிலேயே முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்தவர் தான் சிறுத்தை சிவா.

இவர் தமிழில் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய வெற்றிகண்ட திரைப்படம் சிறுத்தை. இத்திரைப்படம் அவர்களுக்கு முதல் திரைப்படமாகும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இப்படத்தினை தொடர்ந்து அவர் தல அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் விசுவாசம் போன்ற அடுத்தடுத்த மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

surya and vikram
surya and vikram

இதனை தொடர்ந்து தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த இயக்கி வருகிறார் இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் சிறுத்தை சிவாவை டார்கெட் செய்து உள்ளனர் அந்த வரிசையில் உள்ளவர்கள் தான் சூர்யா மற்றும் விக்ரம் ஆனால் இவர்கள் இருவரும் தற்பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமிட்டாகி உளளனர். தற்போது பிஸியாக இருப்பவர் தளபதி விஜய் மட்டும் தான்.

vijay

சிறுத்தை சிவா அவர்கள் விசுவாசம் படம் ஹிட் அடித்த பிறகு தளபதி விஜய்க்கு ஒரு கதையை ரெடி செய்தாராம் ஆனால் சிவா அடுத்த படத்தில்  கமிட்மெண்ட் ஆனதால் அந்த படத்தை நிராகரித்துவிட்டார் சிறுத்தை சிவா அனேகமாக தளபதி யை வைத்து 66 அல்லது 67 ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒன்றில் சிறுத்தை சிவா கமிட்டானர் என தெரியவருகிறது.