தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர்கள். தங்களை உச்ச நட்சத்திரமாக தக்க வைத்துக் கொள்ள மிகவும் படாதபாடு படுகிறார்கள் என்று கூற வேண்டும் இவர்கள் உச்சத்தில் இருக்க அவர்களின் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கட்டாயமாக இருந்து வருகிறது அதில் இருந்து அவர்கள் தவறும் பச்சத்தில் அவர் அந்த இடத்தை நீக்குவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் தனது பெயரை இழக்க நேரிடும்.
அதனால் என்னவோ முன்னணி நடிகர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் பாக்ஸ் ஆபீஸில் தனது பெயரை தக்க வைத்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளிவந்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர் ஆனால் இவர்கள் ஆரம்பத்தில் 50 கோடியை எந்த படத்தில் எடுத்தார்கள் என தற்போது பார்ப்போம்.
1. ரஜினிகாந்த் – படையப்பா, 2. கமல் – இந்தியன், 3. அஜித் மங்காத்தா, 4. விஜய் வேலாயுதம், 5. சூர்யா அயன், 6. விக்ரம் அந்நியன், 7. தனுஷ் – வேலையில்லா பட்டதாரி, 8. சிம்பு – செக்க சிவந்த வானம், 9. சிவகார்த்திகேயன் – ரஜினிமுருகன், 10. விஜய் சேதுபதி – 96,11. விஷால் – இரும்புத்திரை, 12. ஜெயம் ரவி – தனி ஒருவன், 13. கார்த்தி – கடைக்குட்டி சிங்கம், 14. ஜீவா – நண்பன், 15. ஆர்யா – ராஜா ராணி, 16. லாரன்ஸ் – காஞ்சனா.