விஜய் படத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்காமல் போன முன்னணி நடிகர் – பிரமித்துப்போன பட குழு.!

vijay-trisha-`1

தளபதி விஜய் தனது 66 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும்  இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ,  ஷாம், ஜெயசுதா மற்றும் பலர் நடிக்கின்றனர்

படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தினர்.

ஆனால் விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார் மேலும் வாரிசு படக்குழு கூட தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று போஸ்டர்கள் வெளியீடு  விஜய் மற்றும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. இதனால் தளபதி விஜய் தற்போது உற்சாகத்துடன் தனது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் நடித்த படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது அது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.

vijay
vijay

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் செந்தூரபாண்டி. எஸ். ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய்க்கு இரண்டாவது படமாக இந்த படத்தை இயக்கினார் இந்த படத்தில் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி அசத்தியது.

கேப்டன் விஜயகாந்த் அப்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் விஜய் மற்றும் விஜய்யின் தந்தையாக அப்பொழுது அந்த படத்தில் காசு வாங்காமல் நடிப்பு அசத்தியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது என்பது குறிப்பிடதக்கது.