நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக புகைப்படம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் எதிர்நீச்சல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து வணக்கம் சென்னை திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
மேலும் கடைசியாக இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பு ஆர்ஜே பாலாஜி உடன் எல்கேஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது சுமோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்து அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது டாப் ஆங்கிளில் உள்ளாடை எதுவும் போடாமல் மேலாடையை மட்டும் போட்டுக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் ஆடை போடாமலேயே போஸ் கொடுத்து இருக்கலாம் என கலாய்த்து வருகிறார்கள்.