நம்மை விட்டு மறைந்த நடிகர் மற்றும் நடிகைகளின் கடைசி திரைப்படங்கள்.!

tamil-actor-&-actress
tamil-actor-&-actress

தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலர் தற்போது உயிருடன் இல்லை. இவர்கள் இறப்பதற்கு முன்பு நடித்த கடைசி திரைப்படங்கள் என்னவென்று தற்போது நாம் பார்க்கலாம்.

பாண்டியன்:- இவர் குரு சிஷ்யன், என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்திருப்பார். இவர் 2008 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் இவருடைய கடைசி திரைப்படம் புதுசா கண்ணா புதுசு இந்த திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம்.

காதல் தண்டபாணி:- இவர் தமிழ்சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை காதல் தண்டபாணி. இவர் 2014 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் இவருடைய கடைசி திரைப்படம் சண்டமாருதம். இந்த படம் இவருடைய மறைவிற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியானது.

ஸ்ரீவித்யா:- இவர் பல திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் அதிகம் நடித்துள்ளார். மேலும் 2006 ஆம் ஆண்டு உயிர் பிரிந்தார் இவருடைய கடைசி திரைப்படம் பிரசாந்த் நடிப்பில் வெளியான லண்டன் திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம்.

ப்ரத்திஉஷா :- இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நாடித்திருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் இவர் 2002 ஆம் ஆண்டு பிறந்துவிட்டால் இவருடைய கடைசி திரைப்படம் சவுண்ட் பார்ட்டி இவர் இறந்து இரண்டு வருடங்கள் கழித்து தான் இப்படம் வெளியானது.

களப்பவன் மணி :- இவர் ஜெமினி, தம் போன்ற பல திரைப்படங்களில் வில்லனாகவும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் மேலும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் அடுத்தவர் தான் நடிகை கலப்பவன் மணி. இவர் 2016ம் ஆண்டு உயிரிழந்தார் இவருடைய கடைசி திரைப்படம் புதுசா நான் பொறந்தேன்.

சிட்டிபாபு :- சிவகாசி, தூள், போன்ற பல திரைப்படங்களில் குடசித்திர இடங்களில் நடித்த பிரபலமானவர் தான் நடிகர் சிட்டிபாபு. இவர் 2013 ஆம் ஆண்டு உயிரிழந்த இவருடைய கடைசி திரைப்படம் இஞ்சி மரப்பால். இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு  வெளியானது இவர் இறந்த இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்த படம் வெளியானது.

மேலும் இன்னும் பல திரைப்படம் பிரபலங்கள் உள்ளனர். சுஜாதா-வரலாறு, அல்வா வாசு-மசானி, கல்பனா-தோழா, குமரிமுத்து-வில்லு, ஆர்த்தி அகர்வால்-பம்பர கண்ணாலே, கிருஷ்ணமூர்த்தி-கைதி, ஜேகே ரித்தீஷ்-LKG, சௌந்தர்யா-சொக்கத்தங்கம் , கோவை செந்தில்-அய்யனார் வீதி, வினு சக்கரவர்த்தி-வாயை மூடி பேசவும் , சண்முகசுந்தரம்-அன்பனவன் அடங்காதவன் அசராதவன், மோனல்-பேசாத கண்ணும் பேசுமே, குணால் சிங்-நண்பனின் காதலி, முரளி-பானா காத்தாடி, ராஜசேகர்-சரவணன் இருக்க பயமேன் , ரகுவரன்-யாரடி நீ மோகினி , மணிவண்ணன்-மதகஜராஜா, மனோரமா-சிங்கம் 2, பாலசிங்-NGK, பாலு ஆனந்த்-மனிதன் , கோபால்-அண்ணாத்த, விசு-அலெக்ஸ் பாண்டியன் , ஸ்ரீதேவி-புலி, நம்பியார்-சுதேசி, நாகேஷ்-தசாவதாரம் , பரவை முனியம்மா-மான் கராதே, வடிவேல் பாலாஜி-கோலமாவு கோகிலா , சேதுராமன்-50/50, வி ஜே சித்ரா-கால்ஸ் , சபர்ணா ஆனந்த்-பூஜை , ஷோபனா-வேலாயுதம் , சாய் பிரசாந்த்-ஒரு முகத்திரை, பிரியங்கா-அன்னகொடி, அணில் முரளி-வால்ட்டர் , தவசி-அண்ணாத்த, தீப்பெட்டி கணேசன்-கண்ணே கலைமானே, வெங்கடேஷ்-பாரதி கண்ணம்மா,விவேக்-அரண்மனை 3, செல்லதுரை-பூமி, பாண்டு-இட்லி , நெல்லை சிவா-உன்னை தொட்டு கொள்ளவா , மாறன்-சார்பட்டா, நித்திஷ் வீரா-அசுரன், பவுன்ராஜ்-சுந்தரி தொடர், ரோஸி-காஞ்சனா 3, சிவசங்கர்-எங்கடா இருந்திங்க இவளவு நாளா, அருண் அலெக்சாண்டர்-டாக்டர்,  இவர்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் இவர்களின் கடைசி திரைப்படம் ரசிகன் மத்தியில் நீங்க இடம் பிடித்தது.