பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்டதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி மூலமாக அந்த சேனலின் டிஆர்பி எகிறிது அதுமட்டுமில்லாமல் இவர் பேசும் தமிழ் மற்றும் வட்டமான பொம்மை போன்ற முகபாவனை பல்வேறு ரசிகர்களையும் எளிதாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இதன் மூலமாக நமது நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தது மட்டுமில்லாமல் இவர் அதே நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட கவின் உடன் நெருக்கமாக பழகியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போனதன் காரணமாக அனைவரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்
அதுமட்டுமில்லாமல் கவின் மற்றும் லாஸ்லியா நெருக்கம் அனைத்துமே டிராமா என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் அம்பலமாகிவிட்டது அதுமட்டுமில்லாமல் கவின் உண்மையாக காதலித்த போதும் லாஸ்லியா அவரை பட வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டார் என்றும் பலர் கூறி வருகிறார்கள் இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எது எப்படியோ லாஸ்லியா போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகிவிட்டது ஆகையால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சினிமாவில் கிடைத்தது மட்டுமில்லாமல் தற்போது உடல் எடையையும் குறைந்து விட்டு அடிக்கடி போட்டோ ஷூட் பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார் என்றாலும் அவருக்கு வாய்ப்புகள் தற்போது கிடைக்கவில்லை என்ற பேச்சும் சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.
அது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை வேண்டாம் என ஒதுக்கி வருவது மட்டுமில்லாமல் லாஸ்லியா மறுபடியும் இலங்கைக்கு சென்றுவிடலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.