தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு போன லாஸ்லியா – இருவரும் கட்டி தழுவி எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.

losliya

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்து பின் பட வாய்ப்பை அள்ளி தற்போது செம மாஸ் காட்டி வருகிறார் நடிகை லாஸ்லியா இலங்கை பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா தனது அழகையும், திறமையையும் காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வெளியே வந்த அவர்  முதலாவதாக ஹர்பஜன் சிங்கிடம் கைகோர்த்து இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் படமே நல்ல வெற்றியை ருசித்தன் காரணமாக லாஸ்லியாவுக்கு வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் குவிந்த வண்ணமே இருந்தன.

அதனை தக்க வைத்துக்கொள்ள லாஸ்லியா. உடல் எடையை குறைத்து தற்போது பயணித்து வருகிறார் இப்பொழுது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் பிக் பாஸ் தர்ஷன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் லாஸ்லியா சமீபகாலமாக உடல் எடையை குறைத்து தொடர்ந்து புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில்  பிக்பாஸ் லாஸ்லியா  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ஒருவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஆம் அந்த பிரபலம் வேறு யாருமல்ல நடிகை அதுல்யா ரவி தான். அவரது பிறந்தநாள் பார்ட்டி சென்று வாழ்த்து தெரிவித்ததோடு அங்கு அவரது நண்பர்கள் மற்றும் அதுல்யா ரவி உடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

athulya and losliya
athulya and losliya
athulya and losliya