58 வயதாகும் எனக்கே… அந்த இயக்குனர் பண்ணி வச்ச பாடு அதிலிருந்து வெளிவர ஒரு வருடம் ஆனது.! லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன பகிர் தகவல்..

Lakshmy Ramakrishnan open talk

Lakshmy Ramakrishnan : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாகவும், இயக்குனராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பணியாற்றியுள்ளார் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் இந்த நிலையில் தற்போது ஆர் யூ ஓகே பேபி என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீஎன்றி கொடுத்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர்.

சமீபத்தில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதாவது ஹோஸ்ட்டை தர குறைவாக பேசுவது போல் படத்தில் காட்சி இருக்கிறது என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு கோஸ்ட் ஆக இயக்குனரால் துரத்தப்பட்டாலும் டிவியின் ஆதரவால் நான் தப்பித்தேன் என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் 58 வயது மதிக்கத்தக்க எனக்கே ஊடகத்தில் பெரிதாக மரியாதை இல்லாத பொழுது 20 வயதில் தொகுப்பாளினியாக வரும் பெண்களுக்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்னை கேள்வி எழுபியுள்ளார் மேலும் அவர் கூறியதாவது ஒரு நிகழ்ச்சி இயக்குனர் திட்டு திட்டுன திட்டினார் அதிலிருந்து வெளிவர எனக்கு ஒரு வருடம் ஆகிவிட்டது அவர் திட்டியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

எப்பொழுதும் என்னுடைய குடும்பம் தான் எனக்கு பக்க பலம் என கூறினார் அதாவது பெண்கள் குறித்து பேசுகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது ஒரு பெண் வேறு வழியே இல்லாமல் தன் பாதிப்பு குறித்தும் தன்னுடைய அந்தரங்கம் குறித்தும் ஊடகத்தில் பேசுகிறார் அது ஒண்ணும் தவறு கிடையாது ஆனால் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் மூன்றாம் நபர் பேசுவது தான் தவறு எனக் கூறினார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழை தாண்டி மலையாளத்திலும் ஹிந்திலும் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது அது மட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.