சன் டிவியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கி இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி நக்ஷத்ரா.
இதன் மூலம் இவருக்கு வாணி ராணி,ரோஜா, மின்னலே,நாயகி மற்றும் திருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் பலவற்றில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் இவருக்கு நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஷ்வினுடன் இணைந்து நக்ஷத்ரா ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.பிறகு இன்னும் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் ராகவ் என்பவரை காதலித்து வந்தார். இவருடைய பெற்றோர் சம்மதத்துடன் ஜனவரி 26ஆம் தேதியன்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மிகவும் மகிழ்ச்சியுடன் மாலை மாற்றி மோதிரம் அணிந்து கொண்டு நடைபெற்ற நிச்சயதார்த்த வீடியோவை நக்ஷத்ரா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்