lakshmi menon : பொதுவாக கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அந்த லிஸ்டில் அரசின் முதல் நயன்தாரா வரை பல நடிகைகளை உதாரணத்துக்கு சொல்லலாம்.
அந்த வகையில் நடிகை லட்சுமி மேனனும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர், இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.
நடிகை லட்சுமி மேனன் மலையாளத்தில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், சுந்தரபாண்டியன் திரைப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர்.
ஒரு காலக்கட்டத்தில் இவர் உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைய தொடங்கியது, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த லட்சுமி மேனன் ஆன்ட்டி போல் மாறியதால் பல இயக்குனர் மட்டும் தயாரிப்பாளர்கள் இவரை படங்களில் கமிட் செய்யவில்லை.
அதனால் லட்சுமி மேனன் சினிமாவிலிரந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்டு தனது படிப்பில் முழு கவனத்தை செலுத்தி வந்தார், அதனால் இவர் சினிமாவிற்கு ப்ரேக் கொடத்துள்ளார் என பலரும் பேசி வந்தார்கள்.
இந்தநிலையில் லட்சுமிமேனன் தற்போது படங்களில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் தற்பொழுது ஸ்லிம்மாக இருக்கும் லட்சுமி மேனன் விக்ரம் பிரபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அதனால் தற்போது நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளியல் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார்.
#LaskshmiMenon Chilling pic.twitter.com/t1CO9ZXNic
— KTown Reporter (@KTownReporter) October 31, 2020